×

சொல்லிட்டாங்க…

அண்ணாமலை பாஜவின் மாநில தலைவர். அவ்வளவு தான். எங்களுக்கு மோடி ஜி, அமித்ஷா ஜி, நட்டா ஜி தான் முக்கியம். – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

யாருக்கு பதில் சொல்ல வேண்டும் என ஒரு தரம் இருக்கிறது. சிலர் விஞ்ஞானிகளாகவும், அரசியல் விஞ்ஞானிகளாகவும் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். – பாஜ மாநில தலைவர் அண்ணாமலை

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Annamalai BJP ,Modi ji ,Amit Shah ,Natta ji ,
× RELATED ஜெகன் மோகன் ரெட்டி அரசு கொண்டு வந்த...